Tuesday 8 February, 2011

கவிதை : மழைத்துளி

கவிதை : 'மழைத்துளி' மேகத்தின் காதலை பூமிக்கு சொல்ல தூதாய் வந்த மழைத்துளியே நான் காதலில் தோற்று கண்ணீருடன் நின்ற பொழுது என் மீது பெய்து என் துயர் துடைத்தாய் நீ மழைத்துளி அல்ல என் மனதில் விழுந்த உயிர்த்துளி !

2 comments:

  1. உங்கள் பதிவுகளை வெளியிடும் போது அது சுருக்கமாக அல்லாமல் விரிவாக இருந்தால் நலம் நண்பா...........

    ReplyDelete
  2. Jammy Monkey - Live - Kambi Hub
    Jammy Monkey - Live. Kambi Hub. 아산 출장샵 Play Casino 전주 출장안마 Games Online in 진주 출장샵 Kambi Hub. 상주 출장샵 Get the best bonus, promotions and customer 울산광역 출장샵 support.

    ReplyDelete